TNPSC Thervupettagam

உலக உயிரி எரிபொருள் தினம் - ஆகஸ்ட் 10

August 16 , 2024 100 days 88 0
  • 1893 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 ஆம் தேதியன்று ஜெர்மன் பொறியாளர் சர் ருடால்ஃப் டீசல் என்பவர் கடலை எண்ணெயைக் கொண்டு இயந்திரத்தை வெற்றிகரமாக இயக்கியதை நினைவு கூரும் விதமாக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • பசுமை இல்லை வாயு உமிழ்வைக் குறைப்பதிலும், எரிசக்திப் பாதுகாப்பை வெகுவாக ஊக்குவிப்பதிலும், மற்றும் கிராமப்புற மேம்பாட்டினை நன்கு ஆதரிப்பதிலும் உயிரி எரிபொருளின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • உயிரி எரிபொருள் என்பது தாவரங்கள் அல்லது விலங்குகளின் கழிவுகளிலிருந்து பெறப் படும் எரிபொருள் ஆகும்.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Sustainable Biofuels: Fueling a Greener Future" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்