TNPSC Thervupettagam

உலக உயிர் எரிபொருள் தினம் - ஆகஸ்ட் 10

August 13 , 2018 2237 days 748 0
  • உலக உயிர் எரிபொருள் தினம் (சர்வதேச பயோடீசல் தினம்) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் - 10 அன்று கடைபிடிக்கப்பட்டு, புதைப்படிவ எரிபொருளின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • இந்த நாளில் 1893ம் ஆண்டு சர் ருடால்ப் டீசல் (டீசல் எந்திரத்தின் கண்டுபிடிப்பாளர்) முதன் முறையாக வேர்க்கடலை எண்ணெய்யில் இயந்திரத்தை வெற்றிகரமாக இயக்கினார்.
  • இந்தியாவில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் உலக உயிர் எரிபொருள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு புதுடில்லி அறிவியல் மையத்தில் (விக்யான் பவன்) உலக உயிர் எரிபொருள் தின நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்