TNPSC Thervupettagam

உலக உறக்க தினம் 2022 – மார்ச் 18

March 20 , 2022 891 days 298 0
  • இத்தினமானது மார்ச் மாத சம இரவு பகல் நாளிற்கு முந்தைய வெள்ளிக்கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
  • சரியான உறக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதே இத்தினத்தின் நோக்கம் ஆகும்.
  • இந்த ஆண்டில் இத்தினமானது மார்ச் 18 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • இத்தினமானது உலக உறக்கச் சமூகத்தின் உலக உறக்க தினக் குழுவினால் ஏற்பாடு செய்யப் படுகிறது.
  • “சரியான உறக்கம், நல்ல மனம், மகிழ்வான உலகம்” (Quality Sleep, Sound Mind, Happy World) என்பதே இந்த ஆண்டிற்கான கருத்துருவாகும்.    

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்