TNPSC Thervupettagam

உலக உறுப்பு தான தினம் - ஆகஸ்ட் 13

August 18 , 2024 101 days 109 0
  • உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தனிநபர்கள் உறுப்பு தானம் செய்வதை கருத்தில் கொள்ள ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.
  • ஒருங்கிணைந்த உறுப்பு தான வலையமைப்பின் கூற்றுப் படி, சுமார் 1,03,993 பேருக்கு உயிர்காக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
  • ரொனால்ட் லீ ஹெரிக் தனது உறுப்புகளைத் தானம் செய்த முதல் நபர் ஆவார்.
  • 1954 ஆம் ஆண்டில், அவர் தனது சிறுநீரகத்தை தனது இரட்டை சகோதரருக்கு தானம் செய்தார் என்பதோடு இந்த வெற்றிகரமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் டாக்டர் ஜோசப் முர்ரே ஆவார்.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Be the Reason for Someone's Smile Today!" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்