TNPSC Thervupettagam

உலக உள்நாட்டு பாதுகாப்பு தினம் – மார்ச் 01

March 4 , 2021 1275 days 488 0
  • இந்தத் தினமானது 1990 ஆம் ஆண்டில் சர்வதேச உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பால் ஏற்படுத்தப் பட்டது.
  • இந்தத் தினமானது உள்நாட்டுப் பாதுகாப்பின் முக்கியத்துவம், அது குறித்த கௌரவம்  மற்றும் மதிப்பைக் குறிக்கின்றது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் அனைத்து இல்லங்களிலும் முதல் உதவியாளர்” (Civil Defence and the first aider in every home) என்பதாகும்.

சர்வதேச உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பு

  • சர்வதேச உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பு என்பது அரசாங்கங்களுக்கிடையேயான ஓர் அமைப்பாகும்
  • இது உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுப்புறம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் அதே வேளையில், குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காகவும் வேண்டி தமது பங்கினை அளிக்கும்.
  • இது மொத்தம் 59 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்