TNPSC Thervupettagam

உலக உள்ளூர் உற்பத்தி மன்றம்

November 16 , 2023 247 days 160 0
  • 2வது உலக உள்ளூர் உற்பத்தி மன்றம் ஆனது, நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்றது.
  • தரமான, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சுகாதாரப் பொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக நிலையான உள்ளூர் உற்பத்தி திறனை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது உலக சுகாதார அமைப்பின் முன்னெடுப்பு ஆகும்.
  • முதலாவது உலக உள்ளூர் உற்பத்தி மன்றம் ஆனது 2021 ஆம் ஆண்டில் காணொளி வாயிலாக நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்