TNPSC Thervupettagam

உலக ஊடகம் மற்றும் தகவல் குறித்த கல்வியறிவு வாரம் – அக்டோபர் 24 முதல் 31 வரை

October 30 , 2021 1033 days 335 0
  • ஐக்கிய நாடுகளின் உலக ஊடகம் மற்றும் தகவல் குறித்த கல்வியறிவு வாரமானது அனைவருக்குமான ஊடக மற்றும் கல்வியறிவினைநோக்கிய முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும் அதனைக் கொண்டாடவும் வேண்டி ஆண்டுதோறும் அனுசரிக்கப் படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டானது 10வது உலக ஊடகம் மற்றும் தகவல் கல்வியறிவு வாரத்தினையும் ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட முதலாவது உலக ஊடகம் மற்றும் தகவல் கல்வியறிவு வாரத்தினையும் குறிக்கிறது.
  • இது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புடன் இணைந்து தென் ஆப்பிரிக்க நாட்டினால் ஏற்பாடு செய்யப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு, பொதுமக்களின் நன்மைக்கான ஊடகம் மற்றும் தகவல் குறித்த கல்வியறிவுஎன்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்