November 30 , 2022
600 days
313
- உலக ஊடக மாநாட்டின் தொடக்க விழா அபுதாபியில் நடைபெற்றது.
- “ஊடகத் துறையின் எதிர்காலத்தை வடிவமைத்தல்” என்ற கருத்துருவின் கீழ் இந்த மூன்று நாட்கள் அளவிலான நிகழ்வு நடைபெற்றது.
- ADNEC குழுமமானது அமீரகச் செய்தி முகமையுடன் இணைந்து இந்தச் சந்திப்பு மற்றும் கண்காட்சி மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture581.jpg)
Post Views:
313