உலக ஊடுகதிரியல் தினம் - நவம்பர் 08
November 11 , 2024
18 days
71
- இது வில்ஹெல்ம் கான்ராட் ரான்ட்ஜென் என்பவர் X-ஊடுகதிர்வீச்சைக் கண்டுப்பிடித்த நிகழ்வினை நினைவு கூருகிறது.
- 1895 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் தேதியன்று, ஜெர்மன் இயற்பியலாளர் வில்ஹெல்ம் கான்ராட் ரான்ட்ஜென் X-ஊடுகதிர்வீச்சைக் கண்டுபிடித்தார்.
- 1901 ஆம் ஆண்டில், ரோன்ட்ஜென் தனது கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றார்.
- இந்த நாள் ஆனது நவீன சுகாதார அமைப்பில் ஊடுகதிரியல் வல்லுநர்களின் முக்கியப் பங்கை அங்கீகரித்து கௌரவிக்கிறது.
- இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'Radiographers: Seeing the Unseen' என்பது ஆகும்.
Post Views:
71