TNPSC Thervupettagam

உலக எஃகு மன்றம் - சாஜன் ஜிண்டால்

October 21 , 2018 2130 days 637 0
  • உலக எஃகு மன்றத்தின் (World Steel Association) பொருளாளராக சாஜன் ஜிண்டால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ஜேஎஸ்டபிள்யூ எஃகு என்ற நிறுவனத்தை நிறுவியவர் சாஜன் ஜிண்டால் ஆவார்.
  • மேலும் இந்த மன்றமானது டி.வி. நரேந்திரன் (டாடா எஃகு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்) மற்றும் எல்.என். மிட்டல் ஆகியோரையும் (அர்சிலர் மிட்டலின் தலைவர்) தனது உறுப்பினர்களாக நியமித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்