TNPSC Thervupettagam

உலக எண்ணிமப் பண வழங்கீடுகள்

June 18 , 2023 397 days 269 0
  • 2022 ஆம் ஆண்டில், எண்ணிமப் பண வழங்கீட்டில் முன்னணியில் உள்ள ஐந்து நாடுகளின் பட்டியலில் 89.5 மில்லியன் எண்ணிமப் பரிவர்த்தனைகளுடன் இந்தியா முதலிடத்தினைப் பெற்றுள்ளது.
  • உலகின் நிகழ்நேரப் பண வழங்கீட்டில் இந்தியா 46% பங்கைக் கொண்டுள்ளது.
  • இந்தியாவில் மேற்கொள்ளப்படும் எண்ணிமப் பணப் பரிவர்த்தனைகள் மற்ற நான்கு முன்னணி நாடுகளின் கூடுதலை  விட அதிகமாக உள்ளது.
  • 29.2 மில்லியன் பரிவர்த்தனைகளுடன் பிரேசில் இரண்டாவது இடத்திலும் மற்றும் 17.6 மில்லியன் எண்ணிமப் பரிவர்த்தனைகளுடன் சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
  • 16.5 மில்லியன் எண்ணிமப் பரிவர்த்தனைகளுடன் தாய்லாந்து 4வது இடத்தில் உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து 8 மில்லியன் மதிப்பிலான பரிவர்த்தனைகளுடன் தென் கொரியா இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்