TNPSC Thervupettagam

உலக எண்ணிம சுகாதார உச்சி மாநாடு

November 3 , 2022 627 days 329 0
  • முதலாவது இரண்டு நாட்கள் அளவிலான உலக எண்ணிம சுகாதார உச்சி மாநாடு, கண்காட்சி மற்றும் புத்தாக்க விருதுகள் வழங்கும் விழாவானது புது டெல்லியில் நடைபெற்றது.
  • உலகின் முதன்மையான எண்ணிம சுகாதாரச் சங்கங்களுடன் இணைந்து இந்த உச்சி மாநாடு ஆனது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள எண்ணிம சுகாதாரம் மற்றும் சுகாதாரநலத் துறை சார்ந்த உலகத் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.
  • இந்த மாநாட்டின் கருத்துரு, அனைவருக்குமான எண்ணிம சுகாதாரம் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்