TNPSC Thervupettagam

உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் - மே 17

May 24 , 2022 825 days 285 0
  • உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினத்தின் தோற்றமானது, 1997 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதியன்று முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ஆற்றிய உரையில் தொடங்கியது.
  • 1998 ஆம் ஆண்டில், கிளின்டன் ஆற்றிய உரையின் முதலாம் ஆண்டு நினைவாக முதல் முறையாக உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் அனுசரிக்கப்பட்டது.
  • எச்ஐவி வைரசானது முதன்முதலில் 1983 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்