TNPSC Thervupettagam

உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் - மே 18

May 21 , 2024 188 days 183 0
  • எச்.ஐ.வி தொற்று மற்றும் எய்ட்ஸ் நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசியின் அவசரத் தேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியாக இது செயல்படுகிறது.
  • 1997 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதியன்று அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் அவர்கள் ஆற்றிய உரையின் ஆண்டு நிறைவினை இந்தத் தினம் நினைவு கூருகிறது.
  • முதல் உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் ஆனது 1998 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்