TNPSC Thervupettagam

உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் – மே 18

May 23 , 2018 2377 days 909 0
  • உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் (HIV தடுப்பூசி விழிப்புணர்வு தினம் எனவும் அழைக்கப்படும்) ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • HIN தொற்று மற்றும் AIDS ஆகியவற்றை தடுப்பதற்குத் தேவைப்படும் தடுப்பூசிக்கான தொடர்ந்த அவசரத் தேவையை ஊக்குவித்து இத்தினத்தை கடைபிடிக்க வேண்டுமென HIV தடுப்பூசி பரிந்துரைக்கிறது.
  • முதல் உலக AIDS தடுப்பூசி தினம் மே 18, 1998 அன்று கிளிண்டனது உரையின் ஆண்டு நிறைவை நினைவு கூர்வதற்காக கடைபிடிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்