உலக சுகாதார அமைப்பானது 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதியன்று உலக எய்ட்ஸ் தினத்தை நிறுவியது.
இது உள்ளூர் மற்றும் தேசிய அதிகாரிகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் குடிமக்களுக்கு இடையே தகவல் பகிர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “நம்மை பரிசோதனைக்கு உட்படுத்துதல்: HIV நோயினை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சமநிலையினை அடைதல்" என்பதாகும்.