TNPSC Thervupettagam

உலக எய்ட்ஸ் தினம் 2023 – டிசம்பர் 01

December 2 , 2023 231 days 144 0
  • இத்தினம் 1988 ஆம் ஆண்டு முதல், பெறப்பட்ட நோயெதிர்ப்பு குறைபாடு நோய்க்குறி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது மனித நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கும் மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV) தொற்று காரணமாக ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும்.
  • இந்தியாவில் சுமார் 2.47 மில்லியன் மக்கள் HIV பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளதோடு, கடந்த ஆண்டு சுமார் 66,000 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
  • டிசம்பர் 01 ஆம் தேதியன்று உலக சுகாதார அமைப்பு ஆனது, சமூகங்கள் மற்றும் பங்குதார அமைப்புகளுடன் சேர்ந்து “Let communities lead” என்ற கருத்துருவின் கீழ் 2023 ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தை நினைவு கூருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்