TNPSC Thervupettagam

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் - டிசம்பர் 1

December 2 , 2017 2578 days 733 0
  • உலகளாவிய பொது சுகாதார பிரச்சினையாக எச்.ஐ.வியை கொண்டு அதன் மீதான புரிதலையும், விழிப்புணர்வையும் அதிகரிக்க ஆண்டு தோறும் உலகம் முழுவதும் டிசம்பர்-1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
  • இந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் இத்தினத்திற்கான கருத்துரு “என் ஆரோக்கியம் என் உரிமை”.
  • உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் 1988-ஆம் தோற்றுவிக்கப்பட்டது. உலக அளவில் பொது சுகாதாரத்திற்கான தினமென்று தோற்றுவிக்கப்பட்ட முதல் தினம் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்