TNPSC Thervupettagam

உலக எரிசக்தி துறை சார் வேலைவாய்ப்பு அறிக்கை 2024

November 27 , 2024 26 days 102 0
  • சர்வதேச எரிசக்தி முகமையானது 2024 ஆம் ஆண்டு உலக எரிசக்தி துறை சார் வேலை வாய்ப்பு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில், எரிசக்தித் துறையானது சுமார் 2.5 மில்லியன் அளவிற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியதோடு, அந்தத் துறையில் உள்ள மொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கையை 67 மில்லியனுக்கும் அதிகமாக உயர்த்தியது.
  • சுமார் 3.8% என்ற இந்த வளர்ச்சி விகிதம் ஆனது 2.2% என்ற உலகச் சராசரியினை விட அதிகமாக உள்ளது.
  • புதைபடிவ எரிபொருள் மீதான முதலீடுகள் 9% அதிகரித்துள்ளது.
  • சீனா, உலகளாவிய மின்சார வாகனத் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளில் 68% மற்றும் சூரிய ஒளி மின்னழுத்தம் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளில் சுமார் 84% பங்கினைக் கொண்டு ள்ளது.
  • இந்தியாவில், எரிசக்தி துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் 8.5 மில்லியனுக்கும் அதிகம் ஆனவை அல்லது 2023 ஆம் ஆண்டில் பதிவான மொத்த வேலைவாய்ப்பில் 1.5% (566 மில்லியன்) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்