TNPSC Thervupettagam

உலக எலும்புப் புரை தினம் - அக்டோபர் 20

October 25 , 2024 29 days 46 0
  • எலும்புப் புரை மற்றும் வளர்சிதை மாற்றம் தொடர்பான எலும்பு நோயைத் தடுப்பது, அதைக் கண்டறிதல் மற்றும் அதற்கு சிகிச்சை செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • எலும்புப் புரை என்பது ஒரு வளர்சிதை மாற்றம் தொடர்பான ஒரு எலும்பு நோயாகும் என்பதோடு இதில் நமது உடலின் புதிய எலும்பு உருவாக்கம் ஆனது பழைய எலும்பின் இழப்பைத் ஈடு செய்யும் வகையில் இருக்காது.
  • இந்தியாவில் சுமார் 23 சதவீதக் குழந்தைகள் எலும்புப் புரை நோயால் பாதிக்கப் பட்டு உள்ளனர்.
  • முதியவர்களில் சுமார் 37 சதவீதம் பேருக்கு எலும்புப் புரை இருப்பது கண்டறியப் பட்டு உள்ள அதே சமயம் இளம் வயதினரில் 18 சதவீதம் பேருக்கு எலும்புப் புரை பாதிப்பு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்