உலக எலும்புப் புரை தினம் - அக்டோபர் 20
October 23 , 2023
400 days
174
- இந்த தினமானது எலும்புப்புரை (ஆஸ்டியோபோரோசிஸ்) தடுப்பு, கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளில் தீடீரென்று உருவாகும் கட்டமைப்பு மாற்றங்களால் ஏற்படும் ஒரு வகையான எலும்புக்கோளாறு என்று வகைப்படுத்தப் படுகிறது.
- இதன் விளைவாக எலும்புகளில் நிறை மற்றும் எலும்புகளின் தாது அடர்த்தி ஆகியவை குறைகிறது.
- 2023 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் என்பது "வலுவான எலும்புகளைக் கட்டமைத்து, எலும்புகளுக்கான ஆரோக்கியமான வாழ்வினை மேம்படுத்துதல்" ஆகும்.
Post Views:
174