TNPSC Thervupettagam
December 4 , 2017 2577 days 884 0
  • போலந்து நாட்டில் நடைபெற்ற மிஸ் சூப்ராநேஷனல் – 2017 போட்டியில் தென் கொரியாவின் ஜென்னி கிம் 2017ஆம் ஆண்டிற்கான உலக எல்லை கடந்த அழகியாக (Miss Supranational) வாகை சூடப்பட்டுள்ளார்.
  • 2016-ஆம் ஆண்டின் உலக எல்லை கடந்த அழகியான இந்தியாவின் ஸ்ரீநிதி ரமேஷ் ஷெட்டி இவருக்கு கிரீடம் சூட்டினார்.
  • இந்தியாவின் சார்பாக பங்கேற்ற பீடென் ஓங்மு நம்கியால் 15-வது இடத்தைப் பிடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்