இது ஒவ்வோர் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் கடைசி புதன்கிழமையன்று அனுசரிக்கப் படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
முதன்முதலில் 2012 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்ட இது பின்னர் இது உலகளாவிய நிகழ்வாக அனுசரிக்கப்படத் தொடங்கியது.
இது எழுதப்பட்ட சொற்களைக் கொண்டாடவும், மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் எழுதுபொருட்களைப் பயன்படுத்த ஊக்குவிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது.
எழுத்துக்களின் முக்கியத்துவம் மற்றும் தகவல் தொடர்பு, கல்வி மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் அதன் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்குமான ஒரு வாய்ப்பாகவும் இந்தத் தினம் அனுசரிக்கப் படுகின்றது.