உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினம் - நவம்பர் 24
December 1 , 2024 22 days 104 0
இந்த ஆண்டு முதல் முறையாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
இது ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வது, அவர்களின் நல்வாழ்வை ஆதரிப்பது மற்றும் அவர்களின் சமூக உள்ளடக்கத்தை (சமூக இணக்கம்) மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
50,000 பிறப்புகளில் 1 ஆக மதிப்பிடப்பட்ட ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்கள் பிறப்பு ஆனது ஓர் அரிய பிறப்பு நிலையாகும்.