TNPSC Thervupettagam

உலக ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினம் – ஜூலை 15

July 19 , 2021 1137 days 405 0
  • இந்தியாவின் தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினமானது (National Plastic Surgery Day) இனி உலக ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினமாக அனுசரிக்கப்படும்.
  • இந்த அறிவிப்பானது இந்திய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
  • தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினம் எனும் கருத்துருவானது முதன்முறையாக டாக்டர். S. ராஜசபாபதி என்பவரால் 2011 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்