உலக ஒயிட் கேன் தினம் – 15 அக்டோபர்
October 18 , 2021
1045 days
357
- பார்வைக் கோளாறுகளுக்கு எதிராகப் போராடி, இன்னும் வாழ்வில் சாதித்து வரும் மக்களின் சாதனைகளைக் கொண்டாடும் விதமாக இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
- ஒயிட் கேன் என்பது உலகெங்கிலும் உள்ள பார்வைக் குறைபாடுள்ள நபர்களின் அடையாளமாக உள்ளது.
Post Views:
357