TNPSC Thervupettagam

உலக ஒலிகட்புலப் பாரம்பரியத் தினம் - அக்டோபர் 27

October 28 , 2022 667 days 231 0
  • இது ஒலிகட்புலப் பொருட்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உறுதி செய்வதற்குமான ஒரு முயற்சியாகும்.
  • உலக ஒலிகட்புலப் பாரம்பரியத் தினம் (WDAH) என்பது 1980 ஆம் ஆண்டில் நகரும் படங்களைப் பாதுகாத்தல் மற்றும் வளங்காப்பதற்கான 21வது பொது மாநாட்டின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் நினைவாக மேற்கொள்ளப்படுகிறது.
  • "உள்ளார்ந்த, நீதி நிறைந்த மற்றும் அமைதியானச் சமூகங்களை உருவாக்குவதில் ஆவணப் படப் பாரம்பரியத்தைக் குறிப்பிடுதல்" என்பது இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்