TNPSC Thervupettagam

உலக ஒலிம்பிக் விளம்பரதாரர்

September 20 , 2018 2129 days 687 0
  • 2021 மற்றும் 2028-க்கிடையேயான 10 ஆண்டுகால 4 விளையாட்டுக்கான உலக ஒலிம்பிக் விளம்பரதாரராக ஜெர்மனைச் சேர்ந்த காப்பீட்டு நிறுவனமான அலையன்ஸ் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த காப்பீட்டு நிறுவனம் IOC-ன் 14-வது விளம்பரதாரராக இணைந்துள்ளது. கீழ்க்கண்ட விளையாட்டுகளை இது வழங்கும்.
    • 2024 ல் பாரிஸில் நடைபெறும் கோடைக்கால ஒலிம்பிக்
    • 2028 ல் ஏஞ்சல்ஸில் நடைபெறும் கோடைக்கால ஒலிம்பிக்
    • 2022 மற்றும் 2026ல் பீஜிங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்
  • கோகோ-கோலா, இன்டெல், பானாசோனிக் மற்றும் விசா ஆகியோர் இதர விளம்பரதாரர் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்