TNPSC Thervupettagam

உலக ஒவ்வாமை வாரம்

April 29 , 2019 1908 days 662 0
  • உலக ஒவ்வாமை வாரம் என்பது 2011 ஆம் ஆண்டிலிருந்து உலக ஒவ்வாமை அமைப்பினால் வருடந்தோறும் கடைபிடிக்கப்படும் ஒரு உலகளாவிய முன்னெடுப்பு ஆகும்.
  • இது 2019 ஆம் ஆண்டின் ஏப்ரல் 07 முதல் 13-ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டின் கருத்துருவானது “உணவு ஒவ்வாமை என்பது உலகளாவிய பிரச்சனை” என்பதாகும்.
  • உலக ஒவ்வாமை அமைப்பானது இராண்டாண்டிற்கு ஒருமுறை நடைபெறும் உலக ஒவ்வாமைக்கான கூடுகையுடன் இணைந்து 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உலக ஒவ்வாமை தினத்தை நடத்தியது. இத்தினம் ஆண்டுதோறும் ஜூலை 08 அன்று அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்