TNPSC Thervupettagam

உலக ஓசோன் தினம் - செப்டம்பர் 16

September 22 , 2019 1834 days 1299 0
  • ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.
  • இந்த நாள் ஆனது ஓசோன் அடுக்கைப் பாதிக்கும் பொருள்கள் மீதான 1987 ஆம் ஆண்டின் மாண்ட்ரீல் நெறிமுறையில் கையெழுத்திட்டதை நினைவு கூர்கிறது.
  • அத்தகைய முதலாவது நாள் 1995 ஆம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது.
  • காலநிலை மாற்றம் மற்றும் ஓசோன் சிதைவு தொடர்பானத் தலைப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இந்த நாள் பரிந்துரைக்கின்றது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் “32 ஆண்டுகள் மற்றும் சரி செய்தல்” என்பதாகும்.
  • இது ஓசோன் அடுக்கைப் பாதுகாக்க மூன்று தசாப்தங்களாக மேற்கொண்ட குறிப்பிடத்தக்க சர்வதேச ஒத்துழைப்பைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்