TNPSC Thervupettagam
June 11 , 2024 37 days 144 0
  • உலகளாவிய கடன் (குடும்பங்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களின் கடன்கள் உட்பட) 2024 ஆம் ஆண்டில் 315 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது.
  • இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று மடங்கு அதிகமாகும்.
  • உலகில் சுமார் 8.1 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
  • இந்தக் கடனை ஒவ்வொருவருக்குமென பிரித்தால், உலகில் உள்ள ஒவ்வொருவரும் சுமார் 39,000 டாலர் கடன்பட்டவராகக் கூடும்.
  • மொத்த உலகளாவிய கடனில், வீட்டுக் கடன் 59.1 டிரில்லியன் டாலராக உள்ளது; வணிக கடன் 164.5 டிரில்லியன் டாலர்; மற்றும் அரசுக் கடன் (அரசாங்கங்களின் கடன்) 91.4 டிரில்லியன் டாலர் ஆகும்.
  • இந்தியாவின் பொதுக் கடன் 2023 ஆம் ஆண்டில், 2.9 டிரில்லியன் டாலரினை எட்டியுள்ள நிலையில் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 82.7% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்