TNPSC Thervupettagam

உலக கடல்சார் தினம் - செப்டம்பர் 28

September 30 , 2023 327 days 130 0
  • உலக கடல்சார் தினம் ஆனது ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி வியாழக் கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
  • கடல்சார் தொழில் துறையில் பணியில் ஈடுபடும் மக்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • கப்பல் போக்குவரத்து, கடல் சார் வணிகம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் போன்ற இந்தத் தொழில் துறை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் மீது பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது சர்வதேச கடல்சார் அமைப்பால் (IMO) நிறுவப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘50வது ஆண்டில் MARPOL – நமது உறுதிப்பாடுகள் தொடர்கின்றன' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்