TNPSC Thervupettagam

உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு

December 13 , 2024 9 days 71 0
  • உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாட்டின் கீழ் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையில் WMTC நடத்தப் படுகிறது.
  • இதன் கடல் சார் பொறியியல் நிறுவனத்தின்  (இந்தியா) சென்னை கிளையானது இந்த ஆண்டு WMTC நிகழ்ச்சியினை நடத்தியது.
  • WMTC ஆனது 17 நாடுகளைச் சேர்ந்த 21-உறுப்பினர் அமைப்புகளைக் கொண்டுள்ள நிலையில் இது கடல்சார் தொழில்நுட்பத் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய சில துறைகளில் உள்ள நிபுணர்களை ஒன்றாக இணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்