TNPSC Thervupettagam

உலக கடல் தினம் - செப்டம்பர் 27

September 29 , 2018 2248 days 618 0
  • உலக கடல் தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி வியாழக்கிழமையன்று கடைபிடிக்கப்படுகின்றது.
  • கடல் பாதுகாப்பு, கடல் போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் கடல் சூழல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு கடல் தொழில் துறையை ஏற்றுக் கொள்வதும் இதன் நோக்கமாகும்.
  • இந்த வருடம் செப்டம்பர் 27ம் தேதியன்று ‘IMO 7O : நமது மரபுரிமை - சிறந்த எதிர்காலத்திற்கான சிறந்த கடல் போக்குவரத்து‘ (IMO 70: Our Heritage – Better Shipping for a Better Future) என்ற கருத்துருவுடன் இத்தினம் அனுசரிக்கப்பட்டது.
  • உலக கடல் தினமானது 1958 ஆம் ஆண்டில் சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO – International Maritime Organization) விதிகளை ஏற்றுக் கொள்ளப்பட்ட தினத்தைக் குறிக்கிறது. இத்தினமானது முதன்முதலில் 1978-ல் கொண்டாடப்பட்டது.
[caption id="attachment_22644" align="aligncenter" width="640"] V2033 IMO 70 Logo-English version_NEW_2[/caption]

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்