TNPSC Thervupettagam

உலக கட்டிடக்கலை தினம் - அக்டோபர் 02

October 9 , 2023 318 days 178 0
  • சர்வதேச கட்டிடக் கலைஞர்கள் சங்கம் (IUA) ஆனது இந்த வருடாந்திர விழாவினை அனுசரிக்கிறது.
  • உலக கட்டிடக்கலை தினம் ஆனது 1985 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் (UN) உலக வாழ்விட தினத்துடன் ஒன்றி வரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "அனைவருக்குமான பாதுகாப்பான இடங்கள்: அணுகக்கூடிய வடிவமைப்பு வழிவகுக்கிறது" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்