TNPSC Thervupettagam

உலக கணினிக் கல்வி தினம் - டிசம்பர் 2

December 3 , 2019 1762 days 527 0
  • உலக கணினிக் கல்வி தினமானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • கணினிகளின் முக்கியத்துவத்தைக் குறிப்பதற்கும் கணினிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்கள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும் இந்தத் தினம் அனுசரிக்கப் படுகின்றது.
  • உலக கணினிக் கல்வி தினமானது முதன்முதலில் 2001 ஆம் ஆண்டில் தேசியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தினால் (National Institute of Information Technology - NIIT) அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்