TNPSC Thervupettagam

உலக கணினி கல்வியறிவு தினம் 2023 – டிசம்பர் 02

December 3 , 2023 230 days 206 0
  • NIIT எனப்படும் இந்தியப் பன்னாட்டு நிறுவனத்தின் 20வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த நாள் தொடங்கப்பட்டது.
  • உலக கணினி எழுத்தறிவு தினம் ஆனது முதன்முதலில் 2001 ஆம் ஆண்டில் கொண்டாடப் பட்டது.
  • இது மக்களிடையே, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே கணினி கல்வியறிவை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்