நவம்பர் 8-ம் தேதியன்று, மனித உடற்கூறியலை படமாக்குவதில் தனித்துறை வல்லுநர்களாக உள்ள மருத்துவ தொழில்நுட்பவியலாளர்களை ஊக்குவிப்பதற்காக உலகம் சர்வதேச கதிர்வரைபட தினத்தை அனுசரிக்கின்றது.
இந்த வருடாந்திர நிகழ்வு மருத்துவ வரைபடத் துறையில் உள்ள சாதனைகளை அங்கீகரிக்கின்றது.
இந்த வருடம் வில்ஹெல்ம் கான்ராட் ரோன்ட்ஜென் என்பவர் எக்ஸ்ரே கதிர்களை கண்டுபிடித்ததன் 123வது ஆண்டு தினமாகும். இக்கண்டுபிடிப்பு முதல் கதிர்வரைபடங்களை உருவாக்கிட உதவியது.