TNPSC Thervupettagam

உலக கருணை தினம் – நவம்பர் 13

November 14 , 2017 2595 days 1859 0
  • உலகம் முழுவதும்  ஆண்டுதோறும் நவம்பர் 13 ஆம் தேதி உலக கருணைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
  • கருணை சார்பாக செயல்புரியும் பல்வேறு நாடுகளிலுள்ள அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் கூட்டிணைவான உலக கருணை இயக்கம் எனும் அமைப்பால் 1998 ஆம் ஆண்டு இத்தினம் தோற்றுவிக்கப்பட்டது.
  • 2009-ல் முதல் முறையாக சிங்கப்பூரில் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
  • அனைத்து வடிவங்களிலுமான கருணையை ஊக்குவிப்பதே இந்த தினக் கொண்டாடத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்