உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 13 ஆம் தேதி உலக கருணைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
கருணை சார்பாக செயல்புரியும் பல்வேறு நாடுகளிலுள்ள அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் கூட்டிணைவான உலக கருணை இயக்கம் எனும் அமைப்பால் 1998 ஆம் ஆண்டு இத்தினம் தோற்றுவிக்கப்பட்டது.
2009-ல் முதல் முறையாக சிங்கப்பூரில் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
அனைத்து வடிவங்களிலுமான கருணையை ஊக்குவிப்பதே இந்த தினக் கொண்டாடத்தின் நோக்கமாகும்.