TNPSC Thervupettagam

உலக கருத்தடைத் தினம் - செப்டம்பர் 26

September 30 , 2024 19 hrs 0 min 22 0
  • இது குடும்பக் கட்டுப்பாடு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து தனிநபர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு கருத்தடைத் தேர்வுகள் பற்றிய விழிப்பு உணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது கருத்தடை பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதுடன் தனிநபர்களின் (ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும்) ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "A choice for all. Freedom to plan, power to choose" என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்