TNPSC Thervupettagam

உலக கருத்தடை நாள் - செப்டம்பர் 26

September 28 , 2020 1433 days 434 0
  • கருத்தடை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான ஒரு வருடாந்திர உலகளாவியப் பிரச்சாரம் இதுவாகும்.
  • இந்தப் பிரச்சாரம் ஒரு பெண் மற்றும் அவரது இணை ஆகிய இருவருக்கும்  கிடைக்கக் கூடிய பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களின் கர்ப்பகால ஆரோக்கியம் குறித்த தகவல்களை அறிந்து அவர்கள் முடிவு எடுக்கவும் உதவுகிறது.
  • கருத்தடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி உலகக் கருத்தடை தினமானது முதன்முதலில் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று பத்து பன்னாட்டுக் குடும்பக் கட்டுப்பாடு அமைப்புகளால் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்