TNPSC Thervupettagam

உலக கல்லீரல் அழற்சி நோய் தினம் – ஜூலை 28

July 29 , 2021 1127 days 340 0
  • வைரசால் ஏற்படும் கல்லீரல் அழற்சி நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதன் நோக்கில் இந்த தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
  • இது கல்லீரல் புற்றுநோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையிலான கல்லீரலில் ஏற்படும் அழற்சி நோயாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Hepatitis Can’t Wait” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்