TNPSC Thervupettagam

உலக கல்லீரல் தினம் - ஏப்ரல் 19

April 20 , 2022 860 days 362 0
  • கல்லீரலை முழுவதுமாக பராமரித்துக் கொள்வதற்காக வேண்டி கல்லீரல் நோய்க்கான காரணங்கள் மற்றும் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வைப் பரப்புவதற்கு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • மூளைக்கு அடுத்தபடியாக உடலில் இரண்டாவது பெரிய மற்றும் இரண்டாவது மிகவும் சிக்கலான உறுப்பு கல்லீரல் ஆகும்.
  • இது உடலில் முக்கியமான சில செயல்பாடுகளை மேற்கொள்கிறது.
  • மேலும், இது ஒரு மனித உடலின் செரிமானம், நோய் எதிர்ப்புச் சக்தி, வளர்சிதை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்துச் சேமிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது.
  • கல்லீரல் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துதல், உடலில் இருந்து நச்சுப் பொருட்களை நீக்குதல், இரத்தம் உறைவதற்கு உதவுதல் மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றைச் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்