TNPSC Thervupettagam

உலக கல்லீரல் தினம் – ஏப்ரல் 19

April 28 , 2018 2402 days 966 0
  • ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி   உலக கல்லீரல் தினம் (World Liver Day)  கொண்டாடப்படுகின்றது.
  • 2018-ஆம் ஆண்டிற்கான உலக கல்லீரல் தினத்தின் கருத்துரு “கல்லீரல் நோய் கண்டறிதல், மற்றும் சிகிச்சையில் புதிய அலைகளை செலுத்துதல்” (Riding new waves in liver diagnosis and treatment).
  • உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organisation) ஆய்வின் படி, கல்லீரல் தொடர்புடைய நோய்களானது இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு  காரணமான 10-வது   நோயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்