TNPSC Thervupettagam

உலக கல்லீரல் தினம் – ஏப்ரல் 19

April 22 , 2021 1226 days 559 0
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாகவும் நோயின்றியும் வைத்திருங்கள்” (Keep your liver healthy and disease-free) என்பதாகும்.
  • இத்தினம் உடலில் இரண்டாவது பெரிய உறுப்பான கல்லீரலைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக ஒவ்வோர் ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.
  • மூளையைத் தவிர்த்து, உடலின் இரண்டாவது பெரிய மற்றும் மிகவும் சிக்கலான உடலுறுப்பு கல்லீரலாகும்.
  • கல்லீரல் நோய்கள் ஹெப்படைட்டிஸ் நோயான A, B மற்றும் C, மது மற்றும் மருந்து ஆகியவற்றால் உண்டாகின்றன.
  • வைரஸ் சார்ந்த ஹெப்படைட்டிஸ் நோயானது மாசடைந்த உணவு மற்றும் நீரினை உட்கொள்வதாலும், பாதுகாப்பற்ற பாலியல் செயல்பாடுகளாலும் மருந்துகளை தவறான முறையில் உட்கொள்வதாலும் ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்