TNPSC Thervupettagam

உலக கழிவறை தினம் – நவம்பர் 19

November 23 , 2023 240 days 137 0
  • 2001 ஆம் ஆண்டில், உலக கழிப்பறை அமைப்பு எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆனது நவம்பர் 19 ஆம் தேதியை உலக கழிவறை தினமாக அறிவித்தது.
  • தேன்சிட்டு பறவை (ஹம்மிங்பேர்ட்) ஆனது 2023 ஆம் ஆண்டின் உலக கழிவறை தினம் மற்றும் உலக தண்ணீர் தினம் ஆகியவற்றின் சின்னமாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘மாற்றத்தைத் துரிதப்படுத்துதல்’ என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்