TNPSC Thervupettagam

உலக காண்டாமிருக தினம் - செப்டம்பர் 22

September 24 , 2023 333 days 173 0
  • காண்டாமிருகத்தின் ஐந்து வகைகளையும் காப்பதற்கான விழிப்புணர்வு மற்றும் வளங்காப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்தியாவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கையானது 3,262 ஆக இருந்தது.
  • அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் அதிக எண்ணிக்கையிலான (2,613) காண்டா மிருகங்கள் உள்ளதாக பதிவாகியுள்ளது.
  • தற்போது, கருப்பு, ஜாவா மற்றும் சுமத்ரா ஆகிய மூன்று வகையான காண்டா மிருகங்கள் மிகவும் அருகி வரும் இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • வெள்ளை காண்டாமிருகம் அச்சுறுத்தலுக்கு அருகில் உள்ள இனமாகப் பட்டியலிடப் பட்டுள்ளது.
  • பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் ஆனது எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்