TNPSC Thervupettagam

உலக காண்டாமிருக தினம் - செப்டம்பர் 22

September 26 , 2018 2251 days 890 0
  • உலக காண்டாமிருக தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 அன்று கொண்டாடப்படுகிறது. இது கருப்பு, வெள்ளை, பெரிய ஒற்றைக் கொம்பு, சுமத்ரான் மற்றும் ஜாவா ஆகிய 5 வகை காண்டாமிருகப் பிரிவுகளையும் கொண்டாடுகிறது.
  • காண்டாமிருகத்தின் முக்கியத்துவத்தை பற்றி மக்களுக்கு உணர்த்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • உலக காண்டாமிருக தினமானது 2010-ல் WWF-தென் ஆப்பிரிக்கப் பிரிவால் (Worldwide Fund for Nature) முதலில் அறிவிக்கப்பட்டது.
  • இந்தியாவில் அசாமில் மட்டும் சுமார் 2600 காண்டாமிருகங்கள் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்