TNPSC Thervupettagam

உலக காண்டாமிருக தினம் – 22 செப்டம்பர்

September 24 , 2021 1069 days 352 0
  • காண்டாமிருகத்தின் 5 இனங்களையும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதற்காக இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • அந்த 5  இனங்கள்,
    • கருப்பு நிற காண்டாமிருகம்,
    • வெள்ளை நிற காண்டாமிருகம்,
    • ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம்,
    • சுமத்திரா காண்டாமிருகம் மற்றும்
    • ஜாவா காண்டாமிருகம்
  • உலக காண்டாமிருக தினமானது 2010 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவின் உலக வனவிலங்கு நிதியத்தினால் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.
  • 2011 ஆம் ஆண்டு முதல் இத்தினமானது அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்